நான் உங்களிடமிருந்து பில் ரோல், பார்கோட் ஸ்டிக்கர், பிளாக் ரிபன் வாங்கினேன். அந்த பிளாக் ரிபன் நல்ல quality-இயுடன் இருந்தது. நான் மற்ற இடங்களில் வாங்கியதோ, உங்களிடம் வாங்கியதோ, இரண்டு வழிகளிலும் பிரிண்டிங் நல்ல quality-யாக இருந்தது. அது தெளிவாகவும், நன்றாகவும் இருந்தது.
by
Classic Men's & Kids wear
0 Comments